Bhoothakaalam
Dridam Plagiarism Row: அடுத்தடுத்து சிக்கிய ஷேன் நிகம் படங்கள்! ஜீத்து ஜோசப் தயாரிப்பில் வெளியான த்ரில்லர் படம் திருடப்பட்டதா? இயக்குனர் கொடுத்த அதிரடி விளக்கம் இதோ!
"மலையாள திரையுலகில் புதிய கதை திருட்டு சர்ச்சை!" ஓய்வுபெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா முன்வைத்த புகாருக்கு த்ரிடம் பட இயக்குனர் அதிரடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
