பண்டிகைக் காலத்தில் தங்கம் வாங்குவோர் ஏமாறாமல் இருக்க ஹால்மார்க் முத்திரை, எச்யுஐடி குறியீடு மற்றும் முறையான கணினி ரசீது பெறுவது கட்டாயமாகும்.