Black Sea
ஹார்முஸ் ஜலசந்தியை முந்திய கருங்கடல்: இந்த ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல்!
ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டில் கருங்கடல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கப்பல் தாக்குதல்கள் நடைபெற்று 30-க்கும் மேற்பட்ட மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
