Board Exam Results
சிபிஎஸ்இ +2 ரிசல்ட் அவுட்! 17.68 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் 85.20% தேர்ச்சி!
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தேர்வு எழுதிய 17.68 லட்சம் மாணவர்களில் 85.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
