சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய விலையோடு ஒப்பிடுகையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை.