By Election 2026
“Dummy CM.. Dummy ஆட்சி!”: மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்!
"2026 தேர்தலுக்கு முன் முதலமைச்சரின் Dummy-யை வண்டியில் வைத்துப் பிரச்சாரம் செய்தார்கள்... மக்கள் நம்பிக்கையைப் படுகொலை செய்தவர்களுக்குத் தக்க பதிலடி தாருங்கள்! - மதுராந்தகத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி."
“தங்க மோதிரம் போட்டீங்களே… அது உங்க அப்பன் வீட்டு காசா?”: மதுராந்தகத்தில் கொந்தளித்த மு.க.ஸ்டாலின்!
"தங்க மோதிரம் போட்டீங்களே... அது உங்க அப்பன் வீட்டு காசா? ஏமாற்று பேர்வழிகளுக்குப் படுதோல்வியை பரிசளியுங்கள்! - மதுராந்தகத்தில் மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு."
“தலைவருக்கு இது அழகல்ல!”: உருவகேலி செய்த ஸ்டாலினுக்கு தவெக வேட்பாளர் சத்யபாமா பதிலடி!
"பெரிய இயக்கத்தின் தலைவருக்கு இது அழகல்ல! வீட்டில் உள்ள பெண்களின் மனநிலை பற்றி யோசித்துப் பார்த்தீர்களா? - ஸ்டாலின் உருவகேலி பேச்சுக்கு தவெக சத்யபாமா ஆவேசம்."


