By-Elections 2026
“அடுத்த 25 வருஷத்துல 15 தேர்தல்… BLA-வும் அமைச்சராகலாம்!”: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
"இது மன்னராட்சி கட்சி அல்ல! உழைக்கிற BLA கூட அமைச்சராக முடியும் - அடுத்த 25 ஆண்டு தேர்தல் உத்தி குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி உரை."
“அரவிந்த் கெஜ்ரிவால் மாதிரி ஆட்சியை கலைச்சிட்டு வாங்க!”: முதல்வர் விஜய்க்கு தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா சவால்!
"அரவிந்த் கெஜ்ரிவால் செஞ்ச மாதிரி ஆட்சியை கலைச்சிட்டு திரும்பவும் தேர்தலுக்கு வாங்க... தாராபுரம் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நாதக வேட்பாளர் கார்த்திகா அதிரடி சவால்!"
“டீ கடையில் டீ குடிச்சா ஆட்சியை நடத்திவிட முடியுமா?!”: முதல்வர் விஜய்யை கிண்டல் செய்து கொந்தளித்த உதயநிதி!
"டீ கடையில் டீ குடித்து விளம்பரம் தேடும் முதலமைச்சர்! எவ்ளோ கொழுப்பு, எவ்ளோ திமிரு இருந்தா இப்படிப் பேசுவாங்க? - தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்."
சட்டமன்றம் ஒரு பெரிய தியேட்டர்! அமைச்சர்களைக் கிழித்துத் தொங்கவிட்ட சீமான்… பரமக்குடியில் வெடித்த சர்ச்சை!
"சட்டமன்றம் இப்போது ஒரு பெரிய சினிமா தியேட்டராகிவிட்டது, பார்த்துப் படிக்கக்கூடத் தெரியாத அமைச்சர்கள் அங்கே இருக்கிறார்கள்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரமக்குடியில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.



