Chennai Gold Market
தங்கப் பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி! சவரனுக்கு ரூ.1,680 வரை கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… இன்று (ஜூன் 15, 2026) ஒரு சவரன் என்ன விலை தெரியுமா? மார்க்கெட் நிலவரம்!
தமிழகத்தில் நடுத்தர மக்களின் மிக முக்கியச் சேமிப்பாக விளங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்றைய தினம் (ஜூன் 15, 2026) வரலாறு காணாத வகையில் அதிரடி உயர்வைச் சந்தித்து நுகர்வோரைப் பெரும் அதிர்ச்சியில் ...
