Class 12 Toppers
5 மாவட்ட மாணவர்கள்.. 186 சாதனையாளர்கள்.. சென்னையில் தவெக கல்வி விருது வழங்கும் விழா கோலாகலம்!
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக முதலிடம் பிடித்த மாணவச் செல்வங்களுக்கு தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
