Cloud Computing
கூகுள், அமேசானுக்கு குட்பை!: ‘சொந்த கிளவுட்’ வசதியைத் தொடங்கிய ஜோஹோ – ஸ்ரீதர் வெம்பு அதிரடி!
"அமேசான், கூகுள் தேவையில்லை! ஜோஹோ இனித் தனித்து இயங்கும். சொந்த கிளவுட் வசதியைத் தொடங்கியுள்ளதாக ஸ்ரீதர் வெம்பு மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்."
