CM Joseph Vijay News
Tamil Nadu Secretariat Meet: “விஜய்க்கு விராட் கோலி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்!” முதல்வர் ஜோசப் விஜய்யை சந்தித்த MRF அதிபர்கள்; விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை பரிசாக வழங்கி மாஸ் மூவ்!
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ சந்திப்பின் போது, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு எம்.ஆர்.எஃப் நிறுவனம் சார்பில் விராட் கோலியின் கையெழுத்து அடங்கிய கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கப்பட்டது.
