CM Vijay Support
“தமிழக இளைஞர்கள் உங்களை நம்புகிறோம்!” சென்னை தூய்மையைப் பாராட்டி முதல்வர் விஜய்க்கு அமமுக MLA காமராஜ் பகிரங்க ஆதரவு!
"கடந்த காலங்களை விட சென்னை இப்போது வியக்கத்தக்க வகையில் சுத்தமாக உள்ளது" - முதல்வர் விஜய்யின் நிர்வாகத்தைப் பாராட்டியதோடு, தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார் அமமுக MLA காமராஜ்.
