Corruption Case

சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரி ராகுல் பன்சால் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையைக் குறிக்கும் செய்தி விளக்கம்.

முதல் பணியிலேயே ரூ.1 கோடி லஞ்சம்! சிக்கிய இளம் ஐபிஎஸ் அதிகாரி – வைரலாகும் வாட்ஸ்அப் சாட்கள்!

தனது முதல் களப் பணியிலேயே லஞ்சப் புகாரில் சிக்கிய இளம் ஐபிஎஸ் அதிகாரி ராகுல் பன்சால் வழக்கு தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

|
Official law enforcement vehicles and security personnel guarding outside a high profile political leader residence during state anti corruption investigations.

“சாலையே போடாம 3 கோடி ஊழல்!” எ.வ.வேலு வீட்டில் 6 மணி நேரமாக அதிரடி ரெய்டு! சிக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு!: கிண்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி எ.வ.வேலு வீட்டிற்கு காரில் அழைத்து வரப்பட்டார்! கரூரில் நடந்த மெகா மோசடி அம்பலம்!

கரூரில் சாலையே அமைக்காமல் ரூ.3.20 கோடி ஊழல் செய்ததாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு.

|