Counterfeit Books
திருவள்ளூர், திருவாரூர் மாவட்ட நூலகங்களில் 10 நாட்கள் ஆய்வு: 1,580 போலி நூல்கள் அதிரடியாக அகற்றம்!
கோவை ஈவெரா அறிவுலகம் நூலகச் சர்ச்சையைத் தொடர்ந்து, திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்ட நூலகங்களில் அதிகாரிகள் 10 நாட்கள் நடத்திய சோதனையில் 1,580 போலி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
