CPI

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை பற்றிய செய்திப் படம்.

“பெண்கள் மீது அநீதியை ஏற்க முடியாது!” – ஜெம் வீரமணி வழக்கில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேசக் கண்டனம்!

"பெண்கள் மீது அநீதி அடக்குமுறைகளை ஏற்க முடியாது. வீரமணி வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்."

|
CPI state executive meeting in Chennai discussing support for Vijay's TVK party.

“கிடைத்தது மெஜாரிட்டி?” தவெக-வுக்கு ஆதரவு குறித்து மாலை 4.30-க்கு சிபிஐ அதிரடி அறிவிப்பு! கூட்டணி பலம் 118-ஐ எட்டுகிறதா?

சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது.

|
Leaders of CPM, CPI, and Congress discussing potential political alliances following the 2026 election results.

“விஜய் அழைத்தால் ஆலோசித்து முடிவு!” தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அதிரடி தகவல்!

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

|