Crime Against Children
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… முதியவருக்கு 5 ஆண்டு சிறையும், சிறுமிக்கு ரூ.50,000 இழப்பீடும் வழங்க உத்தரவு!
திருநெல்வேலி அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 65 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50,000 இழப்பீடும் வழங்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
