Cyber Crime Alert
“ஃப்ரீ பயர் விளையாடும் பிள்ளைகள் வச்சிருக்கீங்களா?” – சிறுமிகளை டார்கெட் செய்யும் ஆன்லைன் கும்பல்! அதிர வைக்கும் உண்மைகள்!
ஃப்ரீ பயர் (Free Fire) ஆன்லைன் கேமிங் செயலிகள் மூலம் சிறுமிகளைத் தொடர்பு கொண்டு, ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுத்தும் பல சம்பவங்கள் வெளிவந்துள்ளன. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைக் காப்பது எப்படி? முழு விபரம் இதோ.
