Dark Patterns
ஓலா, உபர், ரேபிடோ செயலிகளுக்கு மத்திய அரசு ஆப்பு! இனி ‘டிப்ஸ்’ தரக் கட்டாயமில்லை!
"சவாரிக்கு முன்பே 'Tips' கொடுத்தால் தான் வாகனம் கிடைக்கும் என்ற மனநிலையை உருவாக்கி நுகர்வோரை நிர்பந்திக்கும் முறையை உடனடியாக நீக்குமாறு ஓலா, உபர் மற்றும் ரேபிடோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது."
