Devotee Facilities
பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இன்று முதல் ஆன்லைன் ரூம் புக்கிங் ஸ்டார்ட்!
பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தங்கும் விடுதி அறைகளை இன்று முதல் பக்தர்கள் இணையவழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி ஏசி அறைகளை ரூ.1,500 முதல் ரூ.4,000 வரையிலான கட்டணத்தில் ஆன்லைனில் புக் செய்யலாம்.
