Devotional
அக். 12 முதல் திருமலை ஸ்ரீவாரி நவரத்ரி பிரம்மோற்சவம்! அக்டோபர் மாத கோயில் நிகழ்வுகள் பட்டியல்!
"திருமலையில் அக்டோபர் 12 முதல் 20 வரை ஸ்ரீவாரி நவரத்ரி பிரம்மோற்சவம் கோலாகலம்! கருட சேவை மற்றும் முக்கியத் திருவிழாக்களின் தேதிகளை வெளியிட்டது டிடிடி."
