DMK Protest
“6 மணி ஆகியும் பெண்கள விடல, பாத்ரூம் கூட இல்ல!” – தவெக அரசு மீது மேயர் பிரியா அதிரடி குற்றச்சாட்டு! அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி!
"சட்டப்படி 6 மணிக்கு மேல் பெண்களை வைக்கக் கூடாது!" சென்னை கண்ணப்பர் திடலில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என மேயர் பிரியா ஆதங்கப்பட்டுள்ளார். தவெக அரசின் அடக்குமுறை குறித்து சேகர்பாபுவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“திமுகவுக்கு அரசியல் மைலேஜ் வேணும்!” – அமைச்சர் ஆர். சரத்குமார் விவகாரத்தில் திமுக போராட்டத்திற்கு தவெக எம்.எல்.ஏ முஸ்தபா கொடுத்த அதிரடி பதிலடி!
"திங்கட்கிழமை அதுவுமா பொதுமக்களுக்கு ஏன் தொந்தரவு?" அமைச்சர் ஆர். சரத்குமார் மீதான புகார்களுக்கு அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, அது முதல்வர் விஜய்யின் பார்வைக்குச் சென்றுள்ள நிலையில், திமுகவின் போராட்டத்தை தவெக எம்.எல்.ஏ முஸ்தபா கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு! சென்னையில் நாளை மறுநாள் திமுக மாணவர் அணி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்! “இது மோடி அரசால் நடத்தப்படும் பச்சை படுகொலை!” சைதாப்பேட்டையில் அதிரடி போராட்ட அறிவிப்பு! அண்ணா தந்த இருமொழிக் கொள்கையைக் காப்போம் என முழக்கம்!
"மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வு!" பாஜக அரசை கண்டித்து சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு விஸ்வரூப போராட்டம்.


