"போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு எச்சரிக்கை!" - 'ஜெயிலர்' மாஸ் ஸ்டைலில் கேரளா போலீஸ் வெளியிட்ட 'ஆபரேஷன் தூஃபான்' விழிப்புணர்வு வீடியோ!