DVAC
“எனக்கு சப்பாத்தி செட்டாகல!” நீதிமன்றத்தில் முறையிட்ட அன்பில் மகேஷ்; காவலில் கேட்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!
"உடல் எடை குறைந்துவிட்டது, சிறை உணவைச் சாப்பிட முடியலை!" - லஞ்ச ஒழிப்புத்துறை 5 நாள் காவல் கோரிய நிலையில் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் புலம்பல்!
“நேருவுக்கு இலவச தீபாவளி கிளீனிங்!” லஞ்ச ஒழிப்பு சோதனையைக் கிண்டல் செய்த ரகுபதி!
"லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிங்க வேற வேலையே இல்லாம போய்ட்டாங்க!" - கே.என்.நேரு வீட்டில் நடக்கும் சோதனையைக் எள்ளல் தொனியில் சாடிய ரகுபதி!
அன்பில் மகேஷை தொடர்ந்து அடுத்த விக்கெட்? கே.என்.நேரு தொடர்புடைய 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய அதிரடி வேட்டை!
"அன்பில் மகேஷ் காவலில்... அடுத்து கே.என்.நேருவா?" - 634 கோடி ரூபாய் வேலைவாய்ப்பு லஞ்சப் புகாரில் சென்னை, திருச்சி, நாமக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய நடத்திய அதிரடித் தாக்குதல்!
“ரோடே போடாம 3 கோடி மோசடியா?” லஞ்ச ஒழிப்புத்துறை பாய்ந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராகி விளக்கம்!
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கரூரில் சாலை அமைக்காமலேயே நிதி முறைகேடு செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள முழு விபரம்.



