Economy
“ரூ.10, ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகள்!” – மத்திய அரசு அதிரடி உத்தரவு: எப்போது கைக்கு வரும்?
கள்ள நோட்டுகளைத் தடுக்கவும் நோட்டுகளின் ஆயுளை உயர்த்தவும் ரூ.10 மற்றும் ரூ.20 பாலிமர் நோட்டுகளை அச்சிட ஆர்பிஐ-க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
“சவரனுக்கு ₹1,280 உயர்வு!” – சென்னையில் இன்றைய அதிரடி தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹1,280 உயர்ந்து ₹1,06,880-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிலோவுக்கு ₹5,000 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன? வெள்ளி விலை மாற்றமா?
சென்னையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்துள்ளது. அதேவேளையில் வெள்ளி விலை மாற்றமின்றி தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கிற
“தங்க பிரியர்களுக்கு குட் நியூஸ்!” – சென்னையில் 2வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் இதோ!
சென்னையில் இன்று (ஜூலை 29) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராமுக்கு ரூ.235 ஆகத் தொடர்கிறது.



