Engineering Admissions

Visual representation of Tamil Nadu Engineering Admissions counseling notification.

பொறியியல் துணை கலந்தாய்வு: ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம்! – தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

பொறியியல் துணை கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 17 முதல் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

|