England
இங்கிலாந்தில் ஹாரி புரூக் அதிரடி சதம்! இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து மாபெரும் வெற்றி!
"இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அதிரடியாகச் சதம் அடித்து 119 ரன்கள் வித்தியாசத்தில் அணிக்கு அபார வெற்றியைத் தேடித்தந்துள்ளார்."
