Entrance Exams
கேட் தேர்வு 2027: ஆகஸ்ட் 27 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள்
கேட் நுழைவுத் தேர்வு 2027க்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறவுள்ளது. மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக். படிப்புகளில் சேர விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
