Ethiopia Airlines

போயிங் 737 மேக்ஸ் விமான விபத்து வழக்கில் ரூ.276 கோடி நஷ்டஈடு வழங்கப்பட்ட செய்தி குறித்த வரைபடம்.

157 பேர் பலியான கொடூர போயிங் விபத்து: 5 ஆண்டுகள் கழித்து வெளியான அதிரடி தீர்ப்பு… ரூ.276 கோடி இழப்பீடு!

2019-ஆம் ஆண்டு இத்தியோப்பியாவில் 157 பேரைக் பலிகொண்ட போயிங் 737 மேக்ஸ் விமான விபத்து வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சுமார் ரூ.276 கோடி வழங்க அமெரிக்க நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.

|