EV

ஹோண்டா நிறுவனத்தின் புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய செய்திப் படம்.

ஹோண்டாவின் புதிய ‘QC3’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! 145 கி.மீ ரேஞ்ச்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

"ஹோண்டா நிறுவனம் 145 கி.மீ ரேஞ்ச் மற்றும் 3kWh ஃபிக்சட் பேட்டரி வசதியுடன் கூடிய புதிய 'QC3' எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது."

|