External Affairs
“எங்கு போர் நடந்தாலும் உலக அமைதிக்கு ஆபத்துதான்!” டெல்லியில் ஜெய்சங்கர் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!
"சம்பந்தமில்லாத சாமானிய மக்கள் விலை கொடுக்கிறார்கள்!" - உக்ரைன் மற்றும் மேற்கு ஆசிய போர்கள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அதிரடி விமர்சனம்!
