FIFA World Cup
தோற்றாலும் ஹீரோக்கள் தான்! உலகக்கோப்பையில் வரலாறு படைத்த அணிக்கு மாஸ் வரவேற்பு!
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதன்முறையாகக் காலிறுதிச் சுற்று வரை முன்னேறித் தோல்வியைத் தழுவிய நார்வே அணிக்கு, அந்நாட்டு மக்கள் மற்றும் ரசிகர்கள் ஒன்றுதிரண்டு அரச மாளிகைக்கு வெளியே உற்சாக வரவேற்பு அளித்துக் கௌரவித்துள்ளனர்.
