Firecracker Noise
பட்டாசு வெடிக்கும்போது காதில் ரத்தம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்கள் தரும் அவசர வழிகாட்டுதல்!
தீபாவளி காலத்தில் பட்டாசுகளின் அதிகபட்ச சத்தத்தால் காது செவிப்பறை கிழிதல் மற்றும் நிரந்தர செவிட்டுத்தன்மை ஏற்படுவதைத் தடுக்க மருத்துவர்கள் முக்கியப் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.
