Fishing Boat Mishap
காசிமேடு மீனவர்கள் 9 பேர் பலி.. உரிமமும் இல்லை, இன்சூரன்ஸும் இல்லை! – அமைச்சர் அதிரடி பேட்டி!
காசிமேட்டிலிருந்து கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்து 9 மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், போதிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றிப் படகை இயக்கியது குறித்துத் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
