Free Scooty

News graphic depicting the free scooter scheme for girl students announced by the Uttar Pradesh government.

மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்! 5 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஹெல்மெட்! உ.பி அரசின் ராணி லட்சுமிபாய் திட்டம்!

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 'ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டி திட்டம்' அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முழு விவரங்கள் இதோ.

|