Gemini Competitor
Privacy Feature Announced: வாட்ஸ்அப்பில் ரகசிய ஏஐ உரையாடல்; இனி உங்கள் சாட்களை மெட்டாவால் கூட படிக்க முடியாது!
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களுக்காக 'இன்காக்னிட்டோ சாட்' எனும் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏஐ உடனான உரையாடல்கள் முற்றிலும் ரகசியமாகவும், தற்காலிகமாகவும் இருக்கும்.
