Georgia
அமெரிக்காவில் பெருகும் இந்துக் கோயில்கள், இட்லி-தோசா மாவு கடைகள்! ஜார்ஜியாவில் ஒரு மினி இந்தியா!
கடந்த இரண்டு தசாப்தங்களாக ஜார்ஜியாவின் ஃபோர்சித் கவுண்டியில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியக் குடும்பங்கள் குடியேறி அதன் வணிக மற்றும் கலாச்சார முகத்தையே மாற்றி அமைத்துள்ளன.
