Gold Import

PM Narendra Modi addressing the public in Hyderabad, focusing on fuel prices, gold, and urea.

“அண்டை நாடுகள் திணறிய போதும் நாம் தப்பினோம்!” தங்கம், யூரியா மற்றும் பெட்ரோல் விலை குறித்து பிரதமர் மோடி ஆற்றிய ‘பவர்ஃபுல்’ ஹைதராபாத் உரை!

"நாட்டுக்காக ஒரு வருடம் தங்கம் வாங்குவதைத் தவிருங்கள்" - ஹைதராபாத் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் பெட்ரோல் விலை கட்டுப்பாடு மற்றும் பொருளாதார மீட்பு குறித்த அதிரடி வேண்டுகோள்களை விடுத்தார்.

|