Governor House

AMMK General Secretary TTV Dhinakaran speaking to media personnel in Chennai.

சினிமா கவர்ச்சியால் மக்களை ஏமாற்றிவிட்டனர்: தவெக ஆட்சியை கடுமையாக சாடிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு தவெக ஆட்சியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த அரசு தன் சொந்த பலத்தால் கவிழும் எனத் தெரிவித்துள்ளார்.

|