Grocery Kit
“ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள்!” தீபாவளிச் சிறப்புத் தொகுப்பைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் காந்திராஜ்!
"பண்டிகைக் காலத்தில் மக்களுக்குப் பெரு நிவாரணம்!" - கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு 10 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் விற்பனை இன்று முதல் தொடக்கம்!
