Harry Brook

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தனது 150-வது விக்கெட்டை வீழ்த்தியதை மைதானத்தில் கொண்டாடும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.

968 நாட்கள் காத்திருப்புக்கு மரண மாஸ் எண்ட்ரி! இங்கிலாந்து மண்ணில் ஜடேஜா சாதனையை தவிடு பொடியாக்கிய பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹாரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.

|