Heartwarming Viral Video
பிள்ளையை எப்படி வளர்க்கணும்னு இந்த பாப்பாவை பார்த்து கத்துக்கோங்க! குனிந்து கஷ்டப்பட்ட கர்ப்பிணி ஆசிரியைக்கு ஓடிச்சென்று நாற்காலி கொடுத்த எல்கேஜி சிறுமி!
வகுப்பறையில் கர்ப்பிணி ஆசிரியை ஒருவர் கீழே குனிந்து சிரமப்படுவதைக் கண்ட ஒரு சிறிய எல்கேஜி சிறுமி, உடனடியாக ஓடிச் சென்று அவருக்கு நாற்காலி எடுத்துக்கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
