Heatwave Warning TN

A hot sunny day on a busy main road in Chennai with pedestrians holding umbrellas to protect themselves from high heatwave conditions.

Summer Alert: “மதியம் 3 மணி வரை வெளியே வர வேண்டாம்!” கொளுத்தப் போகும் கத்தரி வெயில்; வடதமிழகத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

தமிழகத்தில் கோடை வெயில் உச்ச கட்டத்தைத் தொட்டுள்ள நிலையில், வடதமிழக மாவட்டங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெப்பத்தின் அளவு சற்றும் எதிர்பாராத வகையில் உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

|