Hero MotoCorp 2026
ஹீரோ மோட்டோகார்ப் அதிரடி! எத்தனால் எரிபொருளில் இயங்கும் புதிய ஸ்பிளெண்டர்+, எச்எஃப் டீலக்ஸ் அறிமுகம்!
இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் முதன்முறையாக 100சிசி நுகர்வோர் பிரிவில், பெட்ரோல் மற்றும் எத்தனால் கலவையில் இயங்கக்கூடிய பிளெக்ஸ் ஃபுயல் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
