Infinix AI Button

An internal hardware infographic showcasing the MediaTek Helio G81 Ultimate processor architecture and the dedicated side-mounted AI button on a thin chassis.

சிம் கார்டு இல்லாமலேயே 1 கிமீ தூரம் பேசலாம்! இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 மொபைலின் அதிரடி அம்சங்கள்… வியப்பில் ஆழ்த்திய விலை மலிவு போன்!

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 மொபைலின் திரை விபரங்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்பொழுது இந்த போனின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நவீன அம்சங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி டெக் உலகை அதிரவைத்துள்ளன.

|