INS Khukri
Pakistan’s Conspiracy in the Bay of Bengal! 55 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நுழையும் நீர்மூழ்கிக் கப்பல்! சீன கூட்டுடன் இந்தியாவுக்குப் புதிய பாதுகாப்பு சவால்!
"மீண்டும் ஒரு ஹாங்கூர் சர்ச்சை!" சீனாவின் ஏஐபி (AIP) தொழில்நுட்ப நீர்மூழ்கிக் கப்பல்களுடன் வங்கக்கடலில் நுழையத் துடிக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கும் பதிலடி என்ன?
