IPL 2026 Qualifier 1

Royal Challengers Bengaluru star batter Virat Kohli raising his bat after scoring a brilliant half-century during an IPL 2026 league match.

IPL 2026: இன்று 43 ரன்கள் எடுத்தால் கோலிதான் ராஜா! அசாத்திய உலக சாதனைக்குத் தயாராகும் விராட்!

தர்மசாலாவில் இன்று நடக்கும் ஐபிஎல் குவாலிஃபையர் 1 போட்டியில் ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி இன்னும் 43 ரன்கள் எடுத்தால் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைப்பார்.

|