IPL Fixing Controversy

A combined split image showing a recent file portrait of former IPL commissioner Lalit Modi alongside a graphical representation of global intelligence networks and security agencies.

லண்டனில் மகன் கடத்தல்… 3 முறை கொலை முயற்சி! தாவுத் இப்ராகிம் குறித்து லலித் மோடி வெளியிட்ட பகீர் உண்மைகள்!

சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கும் அண்டர்வேர்ல்ட் டான் தாவுத் இப்ராகிமிற்கும் இடையே நடந்த மோதல்கள் மற்றும் மிரட்டல்கள் குறித்து ஏஎன்ஐ ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அதிர்ச்சி தகவல்களை உடைத்துள்ளார்.

|