Iran Missile Attacks
Gulf Crisis: குவைத்துக்குள் புகுந்த ஈரான் ஏவுகணைகள்! வான்வெளி எல்லையை அதிரடியாக மூடிய குவைத் அரசு; பயணிகள் விமானங்கள் அவசரமாகத் திருப்பிவிடப்பட்டதால் பெரும் பரபரப்பு!
"மேற்கு ஆசியாவில் உச்சகட்ட வான்வழிப் போர்!" குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலால் பயணிகள் பாதுகாப்பு கருதி குவைத் வான்வெளி முற்றிலும் முடக்கப்பட்டது.
