JEE Advanced Results 2026
ஜேஇஇ அட்வான்ஸ்டு முடிவுகள் வெளியீடு: டெல்லி மண்டல மாணவர்கள் அசாத்திய சாதனை! உங்க ஸ்கோர்கார்டு லிங்க் இதோ!
ஐ.ஐ.டி உள்ளிட்ட நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
