Kothari Footwear
நாளை கரூர் வருகிறார் முதல்வர் விஜய்! 10 கி.மீ மெகா ரோடு ஷோ! ரூ.1,700 கோடி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்!
முதலமைச்சர் விஜய் நாளை (ஜூலை 10) கரூருக்கு அதிரடி பயணம் மேற்கொள்கிறார். அங்கு 10 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 6,700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
